Featured Posts
Home » 2018 » April » 01

Daily Archives: April 1, 2018

மனமிருந்தால்……

தனது சொந்த ஊரில் மார்க்க கற்கைநெறி ஒன்றை ஆரம்பித்து அதனூடாக மாணவர்களுக்கு வழிகாட்டல்களைச் செய்ய வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த சகோதரர் ஒருவர் அதற்கான கட்டிடம் அமைப்பதற்கு இடமொன்று தேடிக்கொண்டிருந்த வேளை, அவரை நன்கு புரிந்திருந்த ஓர் ஊர் பிரமுகர் தனக்குச் சொந்தமான இடத்தினை அந்த வேலைத்திட்டத்திற்கென்றே அன்பளிப்புச் செய்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட சகோதரர் முதற்கட்டமாக எளிமையான கட்டிடம் அமைத்து கற்கைநெறியை ஆரம்பிக்கவும் செய்தார். நல்லமுறையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த கற்கைநெறியின் …

Read More »

இஸ்லாமிய பெண்களின் உடை அரபு நாட்டின் இறக்குமதியா?

இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) அல்-கோபார் வழங்கும் சிறப்பு கல்வி வகுப்பு இஸ்லாமிய பெண்களின் உடை அரபு நாட்டின் இறக்குமதியா? -அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

Read More »

பாடம்-7 | அகீததுல் கைரவானி நூல் விளக்கவுரை | தொடர் -2

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 20-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: பஷாயிர் பாடசாலை வளாகம், அல்-கோபர் பாடம்-7: இமாம் கைரவாணி (ரஹ்) அவர்களின் அகீததுல் கைரவாணி நூல் விளக்கவுரை | தொடர்-2 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அஜ்மல் அப்பாஸி அழைப்பாளர், தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

பாடம்-7 | அகீததுல் கைரவானி நூல் விளக்கவுரை | தொடர் -1

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 20-03-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: பஷாயிர் பாடசாலை வளாகம், அல்-கோபர் பாடம்-7: இமாம் கைரவாணி (ரஹ்) அவர்களின் அகீததுல் கைரவாணி நூல் விளக்கவுரை | தொடர்-1 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். அப்துல் அஜிஸ் முர்ஸி அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media …

Read More »

TNTJ/SLTJ அன்பர்களுக்கோர் மனம் திறந்த மடல்

நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் …

Read More »