Featured Posts
Home » 2018 » April » 11

Daily Archives: April 11, 2018

பகுத்தறிவு வாதங்களை தகர்த்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்

இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் யாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல் ஹஜ் மாசம் வந்துவிட்டால் #இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை உறுதியும் மார்க்க பிரச்சாரமும் # இப்ராஹீம் அலை அவர்கள் வாழ்கையில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற சோதனைகள் தரும் …

Read More »

கல்வித் தேடலில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியப் பேரறிஞருக்கு, அவர்களின் அன்புத் தாய் எழுதிய கடிதம்!

இஸ்லாமியப் பேரறிஞர், ‘ஷைகுல் இஸ்லாம்’ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் அவர், தாயை விட்டும் சில நாட்கள் தான் தூரமாகியிருப்பதற்காகவும், மார்க்க மற்றும் தஃவா விடயங்களுக்காக எகிப்தில் தங்க வேண்டியிருந்ததற்காகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு எழுதியிருந்தார். கடிதம் தாயை வந்தடைந்ததும் மகனுக்கு அந்தத் தாய் இப்படி பதில் எழுதினார்கள்: எனது அன்பு மகன் அஹ்மத் இப்னு தைமிய்யாவுக்கு ….! உன்மீது சாந்தியும், அல்லாஹ்வின் …

Read More »

நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-16]

“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.” (3:128) உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.”(முஸ்லிம்: 1791-104) இந்த …

Read More »

இமாமத்தும் அதன் சட்டங்களும் | ஜமாஅத்துத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-35]

ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள …

Read More »

மலக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஏன்? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-15]

“நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ர்ப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.” “மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புhpந்தது உங்களுக்குப் போதாதா?” என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக!) ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) …

Read More »

விடுமுறை காலங்களில் இறைசெய்தியை அறிவோம்

அல்-ஜுபைல் மார்க்க விளக்க சிறப்பு நிகழ்ச்சி இடம்: அர்-ராஜி பீச் கேம்ப் வளாகம் நாள்: 07-04-2018 (சனிக்கிழமை) தலைப்பு: விடுமுறை காலங்களில் இறைசெய்தியை அறிவோம் சிறப்புரை: அஷ்-ஷைக்: அப்துல் வதூத் ஜிஃப்ரி அழைப்பாளர், இலங்கை ஒளிப்பதிவு & படத்தொகுப்பு Islamkalvi.com Media Unit

Read More »