Featured Posts
Home » 2018 » April » 28

Daily Archives: April 28, 2018

ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள் [E-BOOK]

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதா் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள், அன்னாரின் குடும்பத்தினா், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவாின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. “ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவு தொடா்பான ஹதீஸ்கள்” என்ற இச்சிறிய நூலின் அரபுமொழியிலான மூலவடிவத்தை அத்துஸரா் அஸ்ஸனிய்யா கலைக்களஞ்சியத்தின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டு அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் …

Read More »

மறுமையின் அவலங்கள்

ஜித்தா 13-வது இஸ்லாமிய மாநாடு (2018) நாள்: 20.04.2018 (வெள்ளிக்கிழமை மாலை 4-மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS ORGANIZATION STADIUM, INDUSTRIAL CITY, PHASE 1, JEDDAH, SAUDI ARABIA தலைப்பு: மறுமையின் அவலங்கள் வழங்குபவர்: மவ்லவி K.L.M இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா

Read More »

ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா?

ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா? -சுமையா (ஷரயிய்யா)- ரமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும். பலவீனமான ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி: ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் …

Read More »

ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …

Read More »

[07-இன்று ஓரு தகவல்] ஈமானும்… நபிகளாரை நேசிப்பதும்…

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் 07-இன்று ஓரு தகவல் | ஈமானும்… நபிகளாரை நேசிப்பதும்… வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

ஷஃபான் மாதத்தில் இருக்கும் நாம்…

அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்றல்.   கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை அவசரமாக நோற்றல்.   ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஷஃபான் மாதத்தின் 15 நாளை பராஅத் என்ற பெயரில் அமல்களைக் கொண்டோ நோன்பைக் கொண்டோ சிறப்பிக்காமல் இருத்தல். ஏனெனில் அது தொடர்பாக ஆதாரப் பூர்வமான எந்த செய்திகளும் இல்லை.   ஷஃபானின் 15க்கு பிறகு சுன்னத்தான நோன்புகளை நோற்கக்கூடாது என …

Read More »