Featured Posts
Home » 2018 » April » 07

Daily Archives: April 7, 2018

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமும், முஸ்லிம்களும்

வரலாறு நெடுகிலும் குப்பார்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம் அன்று தொடக்கம் இன்றுவரை முஸ்லிம்களை கொலை செய்து இஸ்லாத்தை அழிக்க குப்பார்கள் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை அவர்களின் எதிர்பார்புகளுக்கு மாற்றமாக இஸ்லாம் இன்னும் தீவிரமாக வளர்ந்தது. குப்பார்களின் சதி: இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை அறிந்த குப்பார்கள், செய்த இரண்டாம் கட்ட சதி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் திட்டமாகும். அதற்கு அவர்கள் பல முயற்சிகளை இன்று வரை …

Read More »

Index | அல்கோபர் தர்பியா-4 (அட்டவணை)

அனைத்து ஆடியோ பைல்களை MP3 வடிவில் பெற்றுக்கொள்ள இங்கே click செய்யவும் அனைத்து கேள்வித்தாள்களின் பைல்களை PDF வடிவில் பெற்றுக்கொள்ள இங்கே click செய்யவும் வீடியோ பதிவுகளை வரிசையாக பார்ப்பதற்கு வசதியாக

Read More »

மனைவியின் குறைகளுக்காக மனதைக் குழப்பிக்கொள்ளாமல், அவர்களின் நிறைகளில் இன்பம் காணுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 003]

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கென அல்லாஹ் விதித்திருக்கும் விடயங்களை எடுத்து நடப்பது கணவன்-மனைவி ஆகிய ஒவ்வொருவர் மீதும் அவசியமானதாகும். மனைவியை விட தானே உயர்ந்தவன் என்பதற்காகவோ, அவளின் விவகாரம் தன் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவோ அவள் மீது கணவன் ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறே மனைவியும் கணவனுக்கெதிராக உயர்வுபாராட்டி நடப்பதும் ஆகாது. மாறாக, அவ்விருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரோடு அழகிய முறையில் …

Read More »