Home » Tag Archives: பீஜே

Tag Archives: பீஜே

பீஜேயின் மார்க்க அறிவுரைகளுக்கும் அவரின் செயல்பாடுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

பீஜேயின் ஹதீஸ் மறுப்பும் நமது நிலையும் (by M.A. Hafeel Salafi)

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? (02) மர்யம்(ர) அவர்களின் கற்பில் ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார்கள் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(ர) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என PJ கூறுவது அவரது குர்ஆனுக்கு முரண்பட்ட குருட்டு யூகமாகும் என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். ஈஸா நபி …

Read More »

பீ ஜேயின் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு விமர்சன ஆய்வு

அல்ஹம்துலில்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை 21-05-2016 ம் திகதி ஸஊதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்திருக்கும் மன்னர் ஸஊத் பல்கழைக்கழகத்தின் கல்விக் கல்லூரியில் இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவில் தப்ஸீர் துறையில் முதுமானிக் கற்கைநெறிக்கான ஆய்வைச் சமர்ப்பிக்கப்பட்ட தருணத்தில் ஆய்வைக் கலந்துறையாடிய தப்ஸீர் துறையில் உலகப்புகழ்பெற்ற அறிஞரும் அத்துறையில் பல ஆக்கபூர்வமான திட்டங்களை உலகுக்குச் சமர்ப்பித்தவருமான அஷ்ஷைக் அப்துர்ரஹ்மான் சிஹ்ரி அவர்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அல்முக்தஸர் பித்தப்ஸீர் என்ற நூலை தமிழில் …

Read More »

சுன்னாவை பாதுகாப்போம்

ஜித்தா 12-வது இஸ்லாமிய மாநாடு (2017) நாள்: 14-04-2017 (வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 11-மணி வரை) இடம்: GRAIN SILOS & FLOUR MILLS ACCOMODATION STADIUM, ஸனாய்யா, ஜித்தா – சவூதி அரபியா தலைப்பு: சுன்னாவை பாதுகாப்போம் வழங்குபவர்: மவ்லவி. SHM இஸ்மாயில் ஸலபி ஏற்பாடு: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download Audio File

Read More »

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ்) — ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ …

Read More »

பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு

அல்குர்ஆன் விளக்கவுரை – ஸுரத்துல் ஆல இம்ரான் (வசனம்: 45-46) இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவளாகம், பறகஹதெனிய நாள்: 08-03-2017 பீஜே-யின் குளோனிங் சித்தாந்தத்திற்கு மறுப்பு – ஈஸா (அலை) படைப்பு மவ்லவி. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) நன்றி: JASM Media Unit Download Audio File

Read More »

ஹதீஸ் கையெழுத்து பிரதியில் இடைசெருகல் செய்வது சாத்தியமா?

ஹதீஸ்களின் துணையின்றி மார்க்கத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்பது அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகள் இதில் எந்த ஒரு முஸ்லிமுக்கும் சந்தேகம் வராமல் ஏற்றுக்கொண்டு செயல்படவேண்டும் என்பது நாம் அறிந்தவைகளே. அதே போன்று 1000 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களியிடையே அல்-குர்ஆனுக்கு அடுத்த நிலையில் புகாரீ ஹதீஸ் இருந்து வருகின்றது. இது வரை உலகில் வந்த எந்ததொரு மார்க்க மேதையும் புகாரீயில் (அதனுடைய பாதுகாப்பு தன்மையில்) …

Read More »

[4/4] தங்க நகைக்கான ஜகாத் தொடர்பான கேள்விகள்

20 பவுனுக்கான ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜகாத் கொடுத்த நகைக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 07-06-2016 செவ்வாய்கிழமை இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio

Read More »

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!

அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு …

Read More »

துர்சகுனம் என்பது கிடையாது

கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 01.02.2016 (திங்கட்கிழமை)

Read More »