Featured Posts
Home » 2018 » February (page 4)

Monthly Archives: February 2018

அல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 – 50)

41) சூரது புஸ்ஸிலத் – தெளிவு அத்தியாயம் 41 வசனங்கள் 54 அரபு மொழியில் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடம் இருந்து அனுப்பபட்ட இந்த அல்குர்ஆனில் அறிவுடையோருக்கு பல்வேறு படிப்பினைகள் இருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.(41:2,3) உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக! …

Read More »

எதிர்கால முத்துக்கள்

– பர்சானா றியாஸ் – ஊர்ப் பாடசாலையில் பெற்றோருக்கான கூட்டம் நடைபெற்றது. தரம் ஆறிற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோரைப் பிரதானப்படுத்தி, மாணவர்களின் நடத்தைகள் தொடர்பான கலந்துரையாடலாக அந்தக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. நீண்ட கால இடைவெளியின் பின்னரான இவ்வேற்பாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெற்றோர்களைக் காணக்கிடைத்தது. ஆசிரியரும் பெற்றோரும் அடிக்கடி சந்தித்து மாணவர்கள் தொடர்பான நடத்தைக் கோலங்களை கலந்துரையாடுவது காலத்தின் தேவையே. பிள்ளைகளுடன் அதிக நேரத்தை கடத்துபவள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு …

Read More »

பள்ளி இமாம்களும் ஜீவனோபாயப் போராட்டமும்

எம்.ஐ அன்வர் (ஸலபி) பள்ளிவாசல்களில் இமாமத் பணியில் ஈடுபடும் இமாம்களின் தொழில் மற்றும் வாழ்வாதார நிலை பற்றி இன்று அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுவது கிடையாது. சமூகத்தளத்தில் பள்ளிவாயல் இமாம்களின் பிரச்சினை குறித்து பெரும்பாலும் யாரும் அழுத்தம் கொடுத்து பார்ப்பதுமில்லை. முஸ்லிம் சமூக மரபில் ஓரங்கட்டப்பட்ட ஒரு தரப்பினராக சிலவேளை அவர்கள் நோக்கப்படும் துரதிஷ்ட நிலையும் இல்லாமலில்லை. பள்ளிவாயல் நிருவாகிகளின் அதிகாரப் பிரயோகத்திற்குள்ளும் அளவுகடந்த நெருக்குவாதங்களுக்கு மத்தியிலும் தனிமனிதனாக நின்று …

Read More »

ஆதரவற்ற அநாதைகளை அரவணைப்போம்!

-எம்.ஐ அன்வர் (ஸலபி)- சமூக கட்டமைப்பில் குடும்பம் என்ற அலகு நற்பிரஜைகளை உருவாக்கும் முக்கிய நிறுவனமாக காணப்படுகிறது. கணவன் மனைவி எனும் இரு அச்சாணிகளே குடும்பம் என்ற சக்கரம் தொழிற்பட காரணமாக உள்ளனர். தந்தை , தாய் , பிள்ளைகள் எனும் தனிநபர்கள் பலரின் கூட்டு வாழ்க்கை குடும்பம் என்ற அலகு தோற்றம் பெற வழிகோலுகிறது. அந்தவகையில் ஒரு குடும்பத்தின் சீரான இயக்கத்திற்கு தந்தையின் வகிபாகம் முக்கியமானதாகும். குடும்பத்தின் பொருளாதார …

Read More »

ஏந்தல் நபி (ஸல்) ஏழைகளுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் தெரியுமா?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: ஏந்தல் நபி (ஸல்) ஏழைகளுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் தெரியுமா? வழங்குபவர்: அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அழைப்பாளார், ரிஸாலா அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

ஏழைகளுடன் ஏந்தல் நபி (ஸல்)

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: ஏழைகளுடன் ஏந்தல் நபி (ஸல்) வழங்குபவர்: அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அழைப்பாளார், ரிஸாலா அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி?

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் இஸ்லாமிய பண்பாட்டியியல் மாநாடு இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 19-01-2018 (வெள்ளிக்கிழமை) தலைப்பு: உயரிய பண்பாடுகளை வளர்த்துகொள்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: Islamkalvi.com Media Team

Read More »

TIP #5: முரண்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நம்பிக்கை இருந்தால்… – IF THEIR BELIEF IS BASED ON ILLOGICAL EVIDENCES

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் TIP #5: முரண்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நம்பிக்கை இருந்தால்… – IF THEIR BELIEF IS BASED ON ILLOGICAL EVIDENCES பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »

[ஸீரத்துன்நபி – 01] நபித்துவத்திற்கு முன் மக்காவின் நிலை

நபித்துவத்திற்கு முன் மக்காவின் நிலை [ஸீரத்துன்நபி – 01] – ஷைய்க். ACK முஹம்மது ரஹ்மானி

Read More »

TIP #4: ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களைக் கேட்டால்… – ASKING UNREASONABLE QUESTIONS

தஃவா பயிற்சி வகுப்பு அழைப்புப்பணியில் பின்பற்ற வேண்டிய சில யுக்திகள் TIP #4: ஏற்றுக் கொள்ள முடியாத ஆதாரங்களைக் கேட்டால்… – ASKING UNREASONABLE QUESTIONS பொறியாளர். ஜக்கரிய்யா நாள்: 30-12-2017 இடம்: ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்- ஜித்தா

Read More »